வெங்காய மசாலா டிஷ்


தேவை:
பெல்லாரி வெங்காயம் – 1/4 கிலோ
உருளைக்கிழங்கு – 3
பட்டாணி – 100 கிராம்
தக்காளி – 4
நல்லெண்ணெய் – 50 கிராம்
வற்றல் – 6
சீரகம் – 1 மேஜைக்கரண்டி
மல்லி – 1 மேஜைக்கரண்டி 
கடுகு, உப்பு, மஞ்சள்

செய்முறை:
வெங்காயத்தை அரைக்கவும். வற்றல், மல்லி, சீரகம் இவற்றை அரைக்கவும். சட்டியைக் காய வைத்து எண்ணெய் கடுகு, கருவேப்பிலைப் போட்டு கடுகு வெடித்த பின் வெங்காயத்தையும், தக்காளியையும் வதக்கவும். வாசனை வந்த பின் அரைத்த மசாலா போட்டு வாசனை வரும் வரை வதக்கி ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க போது வேக வைத்த பட்டாணி, வேக வைத்து தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டின உருளைக்கிழங்கு சேர்த்து உப்பு, மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு எண்ணெய் தெளியவும் இறக்கவும்.



Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc