தேவையான பொருட்கள்
நண்டு பெரிய சைஸ்-1/2 கிலோ, வெங்காயம்-2, பச்சை மிளகாய்-6,மஞ்சள் பொடி-1/2 கிலோ, சோம்பு பொடி-1 ஸ்பூன், பட்டை-2, இஞ்சி-2 அங்குலம், பொட்டுக்கடலைப் பொடி-4 ஸ்பூன், சோளமாவு-4 ஸ்பூன், எண்ணெய்-150 கிராம், கொத்தமல்லி-1/2 கட்டு, பிரிஞ்சி இலை-1, உப்பு-தேவையான அளவு.
நண்டை சுத்தம் செய்து குக்கரில் சிறிது நீர் விட்டு மஞ்சள் பொடி, பிரிஞ்சி இலை ஒன்று சேர்த்து வேக விடவும் வெயிட் போட வேண்டாம். நண்டு வெந்து இருக்கும். இதன் தசையை ஸ்பூனால் கரண்டி ஒரு பாத்திரத்தில் போடவும்.
அதனோடு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு பொடி, தட்டிய பட்டை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பொட்டுக் கடலையைப் பொடி, சோளமாவு, உப்பு, ஆய்ந்த கொத்தமல்லி சேர்க்கவும்.
பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு இவற்றை ஒன்றாகப் பிசைந்து கையில் எண்ணெய் தொட்டு சிறிய வடைகளாகத் தட்டவும்.
இதை எண்ணெயில் சிவக்கப் பொரிக்கவும். எண்ணெயில் பொரிக்கும் போது உடைந்தால் முட்டை ஒன்றை உடைத்துக் கலக்கவும்.
ரைஸோடு தனியாகவும் பரிமாறலாம்.