தேவையானவை ;
சிக்கன் துண்டுகள் 500 கிராம்
ஆனியன் ஸ்பிக் பேஸ்ட் 5 டேபிள்ஸ்பூன்
குட மிளகாய் 200 கிராம்
பச்சை மிளகாய் 10
மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன்
மல்லித்தழை ஆய்ந்தது 1 கை
கார்ன்ஃப்ளவர் 2 டேபிள்ஸ்பூன்
முந்தரிப்பருப்பு 50 கிராம்
சைனாப்பூண்டி 10 பல்
இஞ்சி பெரிதாக 1 துண்டு
அஜினமோட்டோ 5 சிட்டிகை
தூள் உப்பு தேவையானது
எலுமிச்சம்பழம் 1
ஜீரகத்தூள் 1/2 டீஸ்பூன்
கோல்டுவின்னர் 200 மில்லி
குடமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை விதை நீக்கி நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை தட்டி வைக்கவும். முந்திரியை உடைத்து எண்ணெய் விட்டு வறுத்து, அரைத்து வைக்கவும். எலுமிச்சையைப் பிழைந்து விதை நீக்கவும்.
சிக்கனை அலசி மஞ்சள்தூள், சிறிது உப்பு போட்டுப் பிசிறி 1/2 மணி ஊறவிடவும்.
செய்முறை ;
கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாதி எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தட்டி வைத்த பூண்டைப் போட்டு சிவக்க வதக்கி, இஞ்சி, அரைத்த மிளகாயைச் சேர்த்து, நன்றாக வதக்கவும்.
பிறகு ஆனியன் பேஸ்ட், ஜீரகத்தூள், அஜினமோட்டோ, முந்திரித்தூள், ஊறவைத்த சிக்கன், தக்க அளவு உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துக் கிளறி கொதிக்க விடவும்.
கறி வெந்ததும் எலுமிச்சை சாற்றைவிட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு, நறுக்கிய மல்லித்தழையைக் கலந்து இறக்கவும். நான், பராத்தா, சப்பாத்திக்கு மிக மிக ஸ்பெஷலாக இந்தச் சில்லி சிக்கன்-சொல்லி அடிக்கும்.