தேவையான பொருட்கள்
ஈரல் - 1/2 கிலோ
முந்திரிப் பருப்பு - 10
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகுத்தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை ;
ஈரலை சுத்தம் செய்து கியூப்களாக நறுக்கி கொள்ளவும்.
அகலமான வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், வெங்காயம், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.ஈரல் - 1/2 கிலோ
முந்திரிப் பருப்பு - 10
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகுத்தூள் - 4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக்கரண்டி
செய்முறை ;
ஈரலை சுத்தம் செய்து கியூப்களாக நறுக்கி கொள்ளவும்.
முந்தரி பருப்பையும் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றி வேகவைக்கவும்.
ஈரல் நன்கு வெந்து தொக்கு பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.