
செய்முறை : புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். இதனுடன் நறுக்கிய சேனைக்கிழங்கை சேர்த்து, மிளகாயையும் கிள்ளிப் போடவும்.
கிழங்கு வெந்ததும் மிளகாயுடனேயே வடிகட்டியில் போட்டு தண்ணீரை வடித்து. எண்ணெயில் பொரித்தெடுத்து அதன் மேலே கறிவேப்பிலையைத் தூவி அலங்கரிக்கவும்.