தேவையானவை : திக்கான பால் - 2 கப், சர்க்கரை - 1 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் -1 டேபிள்டீஸ்பூன்.
செய்முறை : அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பால் கெட்டியாக வரும் வரை கிளறவும். திரண்ட பதம் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, மீண்டும் ஒருமுறை நன்கு கிளறும் போது கெட்டியாகிவிடும். இதை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி, கரண்டியால் சமப்படுத்தி, ஆறியதும் துண்டுகளாக்கிப் பரிமாறவும்.