தேவையானவை : அமெரிக்கன் கார்ன் - ஒரு கப், நறுக்கிய வெங்காயத்தாள், தேங்காய் துருவல் - தலா கால் கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை : கார்னுடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கார்னை போடவும். 2 நிமிடம் வதக்கி மிளகுத்தூள், வெங்காயத்தாளை சேர்க்கவும். இறக்குவதற்கு முன், தேங்காய் துருவலை நன்றாக வெறும் கடாயில் வறுத்து, சுண்டல் கலவையுடன் சேர்க்கவும்.